Department of excise - Sri Lanka




 
 


" சட்டவிரோத மதுபானம், போதைப் பொருட்களின் பாவனையிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமுதாயத்தை ஸ்ரீ லங்காவில் உருவாக்குதல "


Latest News
2009-09-06 03:42:32

நிதி அமைச்சின் நெறியாள்கை, வழிகாட்டலின் ;கீழ் இயங்கும் மதுவரித் திணைக்களமானது, அரசின் மதுவரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், அவை தொடர்பான மதுவரியைச் சேகரித்துப் பாதுகாத்தல் உட்பட்ட உகந்த நடவடிக்கைகளை அமுலாக்குவதற்கான சட்ட பூர்வ அதிகாரத்தைப் பிரதானமாக மதுவரிச் சட்டக் கோவையின் (சடடவாக்க விதிப்பு 52 ஆம் அத்தியாயம்) கீழ் பெற்றுக் கொண்டுள்ளது.


Copyright © 2006 Department of Excise -Sri Lanka- Developed in association with
Designed by E-W Information Systems Ltd.


Tel: +942303258 , +942300172
Fax: +94 2300185
Email: excisen@slt.lk