|
''சட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமூகத்தை ஸ்ரீ லங்காவிற் கட்டியெழுப்புதல்'' ''மதுவரித் திணைக்களம் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் கண்கானிப்பின் கீழ் வருகிறது .முக்கியமாக மதுவரிச் சட்டத்தின் ( கட்டளைச் சட்டவாக்க 52 ஆம .அத்தியாயம்) கீழ் மதுவரி அரச வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் உற்பட்ட அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைகளையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் நடைமுறைப் படுத்தச் சட்ட ரீதியான அதிகாரத்தை அது கொண்டுள்ளது. மேலும் 1999 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்தைப்; பரிபாலிப்பதற்கான அதிகாரமும ;பொறுப்பும், பொலீஸார் மற்றும் சம்பந்தப் பட்ட ஏனைய முகவர்களுடன் விஷப் பொருட்கள், கஞ்சா, மற்றும் அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுலாக்கும் கூட்டுப் பொறுப்பும் உள்ளதோடு புகையிலை மற்றும் அல்கொஹொல் மீதான 2006 ஆம் .ஆண்டின் 27 ஆம. இலக்க சட்டத்தை அமுலாக்கும் பொறுப்பும் திணைக் களத்துக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ள கட்டாய கருமங்களாகும்'' |
பலப்பிடிய மாது கங்கைத் தீவுகளை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக நடத்தி வந்த 6 கசிப்பு வடிக்கும் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டு லட்சக் கணக்கு ரூபாய்கள் பெறுமதியான கசிப்பு மற்றும் ஒரு தொகை கசிப்பு வடிக்கும் உபகரணங்களுடன் 6 பேர்களைக் கைது செய்வதில் காலி மதுவரி நிலைய அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
&gha; 110>000; ngWkjpahd jputq;fs; &gha; 230000; ngWkjpahd Nfhlh kw;Wk; &gha; 200000 msT ngWkjpahd 6 tb cgfuzf; Nfhitfs; Mfpad ifg;gw;wg; gl;ld..
தெற்குப் பிராந்தியத்திற் பல பகுதிகளுக்குச் சட்ட விரோத மதுபாணம் வினியோகம் செய்து வந்த 4 பெரிதளவிலான மதுபாண உற்பத்தி சாலைகளின் ரூபாய் 5 லட்சமளவு பெறுமதியான ஒரு தொகை மதுபாணத்தைக் கைப்பற்றுவதில் தங்காலை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை
