தூர நோக்குசட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமூகத்தை ஸ்ரீ லங்காவிற் கட்டியெழுப்பவதாகும். சேவைசமூகத்தின் அபிவிருத்திக்காகவும் நலன்களுக்காகவும் அரச வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் சட்டவீரோத உற்பத்தி மற்றும் அவ்வாறான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தலைத் தடுத்தல் ஆகியவற்றினூடாக ஸ்ரீ லங்காவில் மதுபானம் மற்றும் புகையிலைக் கைத்தொழிலை திறமையாகவும் பயனளிக்கக கூடியதாகவும் பரிபாலனஞ் செய்தலும், ஸ்ரீ லங்காவில் சமூக பாதுகாப்புக்காக விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுல் நடத்துவதுமாகும் நோக்கங்கள்
|
பலப்பிடிய மாது கங்கைத் தீவுகளை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக நடத்தி வந்த 6 கசிப்பு வடிக்கும் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டு லட்சக் கணக்கு ரூபாய்கள் பெறுமதியான கசிப்பு மற்றும் ஒரு தொகை கசிப்பு வடிக்கும் உபகரணங்களுடன் 6 பேர்களைக் கைது செய்வதில் காலி மதுவரி நிலைய அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
&gha; 110>000; ngWkjpahd jputq;fs; &gha; 230000; ngWkjpahd Nfhlh kw;Wk; &gha; 200000 msT ngWkjpahd 6 tb cgfuzf; Nfhitfs; Mfpad ifg;gw;wg; gl;ld..
தெற்குப் பிராந்தியத்திற் பல பகுதிகளுக்குச் சட்ட விரோத மதுபாணம் வினியோகம் செய்து வந்த 4 பெரிதளவிலான மதுபாண உற்பத்தி சாலைகளின் ரூபாய் 5 லட்சமளவு பெறுமதியான ஒரு தொகை மதுபாணத்தைக் கைப்பற்றுவதில் தங்காலை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.
தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை