English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இஙகே உள்ளீர்கள்  : முகப்பு எம்மைப் பற்றி திணைக்களத்தின் கருமங்கள்
திணைக் களத்தின் கருமங்கள்
கருமங்கள்
a. லைஸன்ஸ் வழங்கப்பட்ட ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்தல்
கட்டுப்டுத்துதல் மற்றும் அவற்றிலிருந்து அரச வருமானத்தைச்
சேகரித்தல்
b. மதுவரிச் சட்டத்தை அமுலாக்கும் முகவர்களாகச் செயற்படுதல்.
c. புகையிலைத் தொழிற்சாலைகளை மேற்பார்வை செய்தல் மற்றும்
கட்டுப் படுத்துதல் உற்பட்ட புகையிலை வரிச் சட்ட அமுலாக்கம
d. விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள்
சட்டத்தை  அமுலாக்கலுக்கான முகவர்களாகச் செயற்படுதல
e. புகையிலை மற்றும் அல்கொஹொல் மீதான தேசீய அதிகாரத்தைச் செயற்படுத்தல்.
Last Updated on Tuesday, 08 June 2010 06:57
 

மேற்பார்வை கைது செய்தல்

விளம்பரங்கள்

தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை