English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இஙகே உள்ளீர்கள்  : முகப்பு
பலப்பிடிய மாது கங்கைத் தீவுகளை அண்டிய 6 கசிப்பு மறைவிடங்கள் சுற்றி வளைப்பு.
Tuesday, 09 March 2010 22:21

பலப்பிடிய மாது கங்கைத் தீவுகளை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக நடத்தி வந்த 6 கசிப்பு வடிக்கும் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டு லட்சக் கணக்கு ரூபாய்கள் பெறுமதியான கசிப்பு மற்றும் ஒரு தொகை கசிப்பு வடிக்கும் உபகரணங்களுடன் 6 பேர்களைக் கைது செய்வதில் காலி மதுவரி நிலைய அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.

&gha; 110>000; ngWkjpahd jputq;fs; &gha; 230000; ngWkjpahd Nfhlh kw;Wk; &gha; 200000 msT ngWkjpahd 6 tb cgfuzf; Nfhitfs; Mfpad ifg;gw;wg; gl;ld..

ரூபாய் 110,000 பெறுமதியான திரவங்கள் ரூபாய் 230000; பெறுமதியான கோடா மற்றும் ரூபாய் 200000 அளவு பெறுமதியான 6 வடி உபகரணக் கோவைகள் ஆகியன கைப்பற்றப் பட்டன.

வடிகால்கள் வெட்டப் படுவதால் பெருமளவில் சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதெனவும் சூடான கோடாவை ஆற்றினுள் ஓட விடுவதனால் மீனினங்கள் அழிய ஆரம்பித்துள்ளதெனவும் மதுவரி அதிகாரிகள் கூறுகின்றனர்.

தென் மாகாண உதவி மதுவரிக் கமிஷனர் திரு.பீ. ஏ. தயாரத்ன மற்றும் காலி மதுவரி அத்தியட்சகர் எம். டப்ளியு. டீ. குலதுங்க ஆகியோரின் அறிவுரையின்படி காலி மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி திரு. சுமித் சந்திரகுமார மதுவரிப் பரீட்சகர்களான மெண்டிஸ் பந்துஸேன தம்மிக நயனப்பிரிய சேனாதீர சார்ஜன்ட் மேஜர் ரத்னபால காவலர்ர்களான சந்தருவன் மாதவ நுவன் கிரிஷாந்த இந்திக ஸிஸிர விமலதாஸ சாரதியான ஜினேந்திர ஆகியோர் இந்தச் சுற்றி வளைப்பிற் பங்கு பற்றினர்.

 

மேற்பார்வை கைது செய்தல்

விளம்பரங்கள்

தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை