திணைக்களம் சட்ட விரோத மது விற்பனை, விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட அவசர அழைப்பிலக்கம் 1913 ஐ நிறுவியுள்ளது.
24 மணித்தியால அவசர அழைப்பானது, நாடு முழுவதும் சட்ட விரோத மது உற்பத்தி தொடர்பான இரகசிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறது.