2021.06.30 ஆம் திகதி வரை நீடிக்கப்படாத, சுற்றுலாச் சபை அனுமதி பெற்ற மதுபான உரிமங்கள்
மேற்படி விடயம் தொடர்பில், 2021.06.30 ஆம் திகதி வரை நீடிக்கப்படாத, சுற்றுலாச் சபை அனுமதி பெற்ற மதுபான உரிமங்கள் தொடர்பில் பின்வருமாறு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.(Publish on 2021.04.30)