inner banner new 2019

மதுபான உரிம வகைகள்

 

லைஸன்ஸின் பிரிவுகள் விளக்கம்
   
F.L 1 தானிய மூல மதுபானத் தயாரிப்புக்கான லைஸன்ஸ்
F.L A வெளிநாட்டு திரவங்கள்; தயாரிப்புகக்கான லைஸன்ஸ
F.L B மில்க் மற்றும் அல்லது வைன் தயாரிப்பு லைஸன்ஸ
F.L C தென்னையிலிருந்து அல்லுது அதன. கள்ளு அல்லாத ஏதாவது வடிக்கப் பட்ட மதுச் சாறுகளிலிருந்து உள் நாட்டிற் தயாரிக்கப் பட்ட வெளிநாட்டு மதுச் சாறுகள் லைஸன்ஸ்
F.L 3 மொத்த விற்பனை லைஸன்ஸ்
F.L 4 சில்லறை விற்பனை லைஸன்ஸ்
F.L 6 பியர் மற்றும் போட்டர் லைஸன்ஸ
F.L 7 ஹோடடல் லைஸன்ஸ்
F.L 8 ஹோட்டல் மதுபான நிலைய விற்பனை லைஸன்ஸ்க
F.L 9 களியாட்ட மதுபான விற்பனை நிலைய லைஸன்ஸ்
F.L 10 புகையிரத சிற்றுண்டி அறை லைஸன்ஸ
F.L 11 போசன சாலை லைஸன்ஸ்
F.L 12 வாடி வீட்டு லைஸன்ஸ்
F.L 13 A கிளப் லைஸன்ஸ்
F.L 14 சந்தர்ப்ப லைஸன்ஸ்
F.L 15 விற்பனை நேரத்தை நீடிப்பதற்கானதுணை லைஸன்ஸ
F.L 16 ஏல விற்பனையாளர் லைஸன்ஸ்
F.L 17 இயல்பு மாற்றப்பட்ட மதுச் சாறுகள் லைஸன்ஸ்
F.L 18 மருந்தூட்டப் பட்ட வைன் லைஸன்ஸ்
F.L 19 விசேட லைஸன்ஸ்
F.L 22 A பியர், ஏல் ஸ்டவுட் மற்றும் வைன் சிலலறை விற்பனை
F.L 22 B பியர், ஏல் ஸ்டவுட் மற்றும் வைன தளத்திலே அருந் லைஸன்ஸ்

உற்பத்தி உரிமங்கள்

புளித்த அல்லது புளிக்காத இனிப்புக் கள்ளு சீவுவதற்கு ,கொண்டு செல்வதற்கு மற்றும் தயாரிப்பதற்கான லைஸன்ஸ்.

  • வடிசாலை லைஸனஸ்
  • வினாக்கிரி தயாரிப்புக்கான லைஸன்ஸ
  • மதுச் சாறுகளை சுத்திகரித்து கலவை செய்து பதனிடுவதற்கான லைஸன்ஸ

கள் சேகரிப்பதற்கான உரிமங்கள்

சேகரிப்பு நிலையங்களுக்கு லைஸன்ஸ்.

போத்தலில் அடைப்பதற்கான உரிமங்கள்

  • புளித்த மதுபான லைஸன்ஸ்
  • வடிகட்டிய மதுபான லைஸன்ஸ்

துணை உரிமங்கள்

நொதித்த கள் உற்பத்தி, விற்பனைக்கான உரிமம்

சுற்றுலா ஹோட்டல், உணவுவிடுதி உரிமங்கள்

 

தரம் 'A' ஹோட்டல்கள் FL 7 FL 8
தரம் 'B' ஹோட்டல்கள் FL 7 FL 8
தரம்'C' ஹோட்டல்கள் FL 7 FL 8
தரம் 'A' சிற்றுண்டிச் சாலைகள் FL 11
தரம் 'B' சிற்றுண்டிச் சாலைகள் FL 11
தரம் 'C' சிற்றுண்டிச் சாலைகள் FL 11

சுற்றுலாச் சபை அங்கீகரித்த நிலையங்கள்
தரப்படுத்தலின்றி கு.டு 22 டீ

கேள்விப் பத்திரங்கள் மூலம் விற்பனையாகும் கள்ளுத் தவறனைகள்.

உரிமங்களின் வகைகள்

(தற்போது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.)

உரிமங்களின் வகைகள்

மதுவரி உரிமங்களிற்கான துணை ஆவணங்கள்


FaLang translation system by Faboba