inner banner new 2019

மதுவரிக்குட்பட்ட பொருட்கள் என்றால் என்ன?

மதுவரிக் கட்டளைச்சட்டத்தில் மதுவரிக்குட்பட்ட பொருட்கள் பற்றி தரப்பட்ட வரைவிலக்கணத்தின் பிரகாரம் இனங்காணப்பட்டவாறான மற்றும் அதனையூம் உள்ளடக்கும் ஏதேனும் மதுபான வகை எனப் பொருள்படும்.

மதுபானம் என்றால் என்ன?

மதுவரிக் கட்டளைச்சட்டத்தில் தரப்பட்ட வரைவிலக்கணத்தின் பிரகாரம் வைன் மதுசாரம்இ மதுசாரம்இ வைன்இ கள்இ பியர் போன்றவற்றையூம் அற்ககோலைக் கொண்டுள்ள அல்லது உள்ளடக்கியூள்ள சகல திரவங்களையூம் உள்ளடக்குவதாகும். மேலும் மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் நோக்கங்களிற்காக விடயப் பொறுப்பு அமைச்சரின் அறிவித்தலின் ஊடாக மதுபானமெனப் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் பதார்த்தம் இருப்பின் அவையூம் இதில் உள்ளடங்கும்.

மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் நோக்கெல்லை யாது?

மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் நோக்கெல்லையாவதுஇ மதுபான வகைகளை இறக்குமதி செய்தல்இ ஏற்றுமதி செய்தல்இ உள்நாட்டு உற்பத்திஇ ஏற்றி இறக்கல்இ உடைமையில் வைத்திருத்தல்இ விற்பனை போன்ற சகல நடவடிக்கைகளையூம் உள்ளடக்கிய மொத்த மதுபான விநியோகம் மற்றும் அது தொடர்பான மதுவரி வருமான முகாமைத்துவம்இ சட்ட வலுப்படுத்தல்இ சமுகப் பாதுகாப்புப் பொறிமுறை என்பவற்றை உள்ளடக்கும்.

மதுபானத்தை சில்லறையாக விற்பதற்கான ஆகக்கூடிய எல்லை என்றால் என்ன?

மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் விதிக்கப்பட்டவாறுஇ உரிய விடயப் பொறுப்பு அமைச்சரினால் ஏதேனும் மதுபானம் பற்றிய சில்லறை விற்பனையின் உச்ச எல்லை விதிக்கப்படலாம். அதற்காக பெற்றுக்கொண்ட செல்லுபடியான உரிமம் இன்றி சில்லறை விற்பனைக்கான உச்ச எல்லைக்கு மேலதிகமாக மதுபான வகைகளை சில்லறை விலைக்கு விற்றல்இ ஏற்றி இறக்கல் அல்லது உடைமையில் வைத்திருத்தல் மதுவரிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இலங்கையில் தற்போது செயல்வலுவிலுள்ள மதுபான வகைகளை சில்லறை விலைக்கு விற்பதற்கான உச்ச எல்லைகள் வருமாறு:

உரிய மதுவரி அறி. இல.மதுபான வகைஎல்லை
745 கள் லீற்றர் 1.5
781 சாராயம் லீற்றர் 7.5
985 வெளிநாட்டு மதுபானம் லீற்றர் 7.5
510, 985 தானிய மதுபானம்(பியர்) லீற்றர் 7.5

மதுபான வகைகளை உடைமையில் வைத்திருத்தல்இ ஏற்றி இறக்கல் தொடர்பில் ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?

ஏதேனும் மதுபான வகையை உடைமையில் வைத்திருத்தல் மற்றும் ஏற்றி இறக்கல் தொடர்பான எல்லையானதுஇ மதுபானங்களை சில்லறை விலைக்கு விற்கும் உச்ச எல்லையாகும். அதற்கிணங்கஇ ஏதேனும் மதுபானத்தை அதற்காக பெற்றுக்கொண்ட செல்லுபடியான உரிமம் இன்றி சில்லறை விலைக்கு விற்கும் உச்ச எல்லையிலும் கூடுதலாக உடைமையில் வைத்திருத்தல் அல்லது ஏற்றி இறக்கல் தண்டனைக்குரிய குற்றமாகும். அதன் பிரகாரம்இ பெற்றுக்கொண்ட செல்லுபடியான அனுமதிப்பத்திரமின்றி அம்மதுபான வகைகளை உடைமையில் வைத்திருக்கக் கூடிய அல்லது ஏற்றி இறக்கக் கூடிய உச்ச எல்லைள் வருமாறு:

உரிய மதுவரி அறி. இல.மதுபான வகைஎல்லை
745 கள் லீற்றர் 1.5
781 சாராயம் லீற்றர் 7.5
985 வெளிநாட்டு மதுபானம் லீற்றர் 7.5
510, 985 தானிய மதுபானம்(பியர்) லீற்றர் 7.5

இலங்கையில் செயற்பாட்டிலுள்ள மதுபான விற்பனை மற்றும் உற்பத்திக்கான மதுவரி உரிம வகைகள் எவை?

தொடரில.உரிம வகைஉரிமத்தின் பெயர்
1 வெ.ம.1 மாவூ+றற் மதுபான உற்பத்திக்கான உhpமம்
2 வெ.ம.1ஏ வெளிநாட்டு மதுசாரத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான உhpமம்
3 வெ.ம.1பீ பாற் பன்ச் மற்றும்ஃ அல்லது வைன் உற்பத்தி செய்து போத்தலில் அடைப்பதற்கான உhpமம்
4 வெ.ம.1சி கள்ளு தவிh;ந்தஇ தெங்கு அல்லது தெங்குசாh;ந்த பிற உற்பத்தியினால் வடிக்கப்பட்ட மதுசாரத்திலிருந்து வெளிநாட்டு மதுசாரத்தை உள்நாட்டில் தயாhpப்பதற்கு வழங்கப்படுகின்ற உhpமம்
5   பண்டகசாலை மற்றும் குதங்களுக்கான உhpமம்
6   ஈதைல் அற்ககோல் பயன்படுத்தி கைத்தொழில் உற்பத்திகளை தயாhpப்பதற்காக வழங்கும் உhpமம்
7   பதனிடப்பட்டஃ வெல்லப்பாகுஃ பனைஃ விசேஷஃ தென்னை சாராய உற்பத்தி விற்றல் மற்றும்ஃ அல்லது உற்பத்திஇ மொத்த விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் உhpமம்
8 டி 1 வடிசாலைக்கான உhpமம்
9   வினாகிhp தயாhpப்பிற்கான உhpமம்
10   கள் போத்தலில் அடைப்பதற்கான உரிமம்
11   கள் சேகரிப்பதற்கான நிலைய உரிமம்
12   மதுபானம் போத்தலில் அடைப்பதற்கான உரிமம்
13   புளித்த கித்துள் கள் உற்பத்தி செய்து விற்பதற்கான உரிமம்
14   ரீ சைடர் உற்பத்திக்கான உரிமம்
15 வெ.ம.3 மதுபான மொத்த விற்பனைக்கான உhpமம்
16 வெ.ம.4 மதுபானத்தை சில்லறைக்கு விற்பதற்கான உhpமம்
17 வெ.ம.5 வெளிநாட்டு மதுபானத் தவறணை உரிமம்
18 வெ.ம.7 ஹோட்டல் உhpமம்
19 வெ.ம.8 மதுபான மொத்த விற்பனைக்கான உhpமம்
20 வெ.ம.9 மதுபானத்தை சில்லறைக்கு விற்பதற்கான உhpமம்
21 வெ.ம.10 வெளிநாட்டு மதுபானத் தவறணை உரிமம்
22 வெ.ம.11 ஹோட்டல் உhpமம்
23 வெ.ம.12 ஹோட்டல் மதுச்சாலைக்கான உhpமம்
24 வெ.ம.13 சினிமாக் களியாட்ட மதுச்சாலைக்கான உhpமம்
25 வெ.ம.13ஏ புகையிரத உணவூச்சாலைக்கான உhpமம்
26 வெ.ம.14 நிகழ்வூக்கான உhpமம்
27 வெ.ம.15 உணவகத்திற்கான உhpமம்
28 வெ.ம.16 ஏலத்தில் விடுபவா;களுக்கான உhpமம்
29 வெ.ம.17 சுத்திகாpக்கப்பட்ட மதுசாரத்திற்கான உhpமம்
30 வெ.ம.18 மருந்தூட்டப்பட்ட வைன் பொருட்டான உhpமம்
31 வெ.ம.22ஏ பியா;இ ஏல்இ ஸ்டவூட் மற்றும் வைன் சில்லறைக்கு விற்பதற்கான உhpமம்
32 வெ.ம.22பி பியா;இ ஏல்இ ஸ்டவூட் மற்றும் வைன் நிலையத்தில் நுகா;வதற்கான உhpமம்
33 சா.உ.6 உற்பத்தியாளா;களின் மொத்த விற்பனை சாராயஃ பியா;ஃ வெளிநாட்டு மதுபான விநியோக உhpமம்
34   வைன் மதுசாரம் விற்கும் உhpமம்
35   கேள்வி அறிவித்தல் மூலம் விற்கப்படும் கள்ளுத் தவறணை உரிமம் License for Toddy Taverns sold by Tender.
36   தோட்ட தேனீர்ச்சாலைகளுக்கான (கள்இ சாராய) உரிமம்
37   ஹோட்டல்களுக்கான மூன்று வருட விசேட அனுமதி(சிறு கடைத்தொகுதி)
38 ஏ.(எப்.எல்)1 ஏ.(எப்.எல்)2 ஏ.(எப்.எல்)3 ஏ.(எப்.எல்)4 வெளிநாட்டு மதுபான விற்பனை உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட சாராய விற்பனைத் துணை உரிமம்
39 போ.க. 1 கள்ளை போத்தலில் அடைத்து விற்பதற்கான துணை உரிமம் License for sale of bottled toddy
40   குடிபான வகையினைச் சாராத மதுசாரத்தை இறக்குமதி மற்றும் தம்வசம் வைத்திருத்தலுக்காக வழங்கும் உhpமம்
41   மதுபானம் ஏற்றுமதி செய்வதற்கான உரிமம்

மதுபான விற்பனைக்கான உரிமத்தின் விண்ணப்பக் கட்டணம் எவ்வளவூ?

மதுபான விற்பனைக்கான உரிமம் தொடர்பான 983 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலின் பிரகாரம் மதுபான விற்பனை உரிமம் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூபா 10இ000.00 ஆகும்.

மதுபானம் ஏற்றி இறக்கல் பொருட்டான மதுவரி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம் எவ்வளவூ?

மதுபானம் ஏற்றி இறக்கல் பொருட்டான மதுவரி அனுமதிப்பத்திரத்திற்கு கட்டணம் அறவிடப்படாது வெளியிடப்படுகிறது.

மதுபான விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களைத் திறந்திருக்கும் நேரங்கள் எவை?

2018.01.18 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 2054ஃ41 ஆம் இலக்க விசேட வர்த்தமானியின் ஊடாக வெளியிடப்பட்ட மதுவரி அறிவித்தல் இல. 03ஃ2018 இலுள்ளவாறு விற்பனைக்காக மதுவரி உரிமம் பெற்ற நிலையங்களில் மதுபான விற்பனை பொருட்டு திறந்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரங்கள் உரிம வகையின்படி பின்வருமாறு:

njhlupy. cupk tif cupkj;jpd; ngau; jpwe;jpUf;f Ntz;ba Neuq;fs;
1 nt.k. 4 kJghdj;ij rpy;yiw tpw;gid chpkk;

K.g. 08.00 gp.g. 08.00 my;yJ

K.g. 09.00 gp.g. 09.00

2 nt.k. 5 ntspehl;L kJghdj; jtwiz cupkk; kw;Wk; kJr;rhiy

K.g. 11.00 gp.g. 2.00

kw;Wk;

gp.g. 05.00 gp.g. 8.00

4 nt.k. 7/8 N`hl;ly; cupkk;(Rw;Wyhr; rig mDkjpapd;wp)

K.g. 11.00 gp.g. 2.00

kw;Wk;

gp.g. 05.00 gp.g. 11.00

5 nt.k. 7/8 N`hl;ly; kw;Wk; N`hl;ly; kJr;rhiy cupkk;(Rw;Wyhr; rig mDkjpAld;)

K.g.10.00- es;.12.00

6 nt.k.9 rpdpkhf; fspahl;l kJr;rhiyf;fhd chpkk;

K.g. 11.00 gp.g. 1.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 11.00

(rpdpkhf; fhl;rp ,lk;ngWk; re;ju;g;gq;fspy; kl;Lk;)

7 nt.k. 10 Gifapuj czTr; rhiyf;fhd chpkk;

K.g. 11.00 - gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 8.00

8 nt.k. 11 cztfj;jpw;fhd (Rw;Wyhr; rig mDkjp ngw;w) chpkk;

K.g. 11.00 - gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 11.00

9 nt.k. 11 cztfj;jpw;fhd (Rw;Wyhr; rig mDkjpaw;w) chpkk;

K.g. 11.00 - gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 10.00

10 nt.k. 12 thbtPl;Lf;fhd chpkk;

K.g. 11.00 - gp.g. 11.00

11 nt.k. 13 cupj;Jilikf; fsup cupkk;

K.g. 11.00- gp.g 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g 11.00

12 nt.k.13V cWg;gpdu;fspw;fhd tpisahl;Lf; fofq;fs;/ fsupfSf;fhd chpkk;

K.g. 11.00 - gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g 11.00

13 nt.k.22V gpah;> Vy;> ];lTl; kw;Wk; itd; rpy;yiwf;F tpw;gjw;fhd chpkk;

K.g. 08.00- .ව. 8.00

kw;Wk;

gp.g. 09.00- gp.g. 9.00

14 nt.k.22gp

gpah;> Vy;> ];lTl; kw;Wk; itd; epiyaj;jpy; Efh;tjw;fhd chpkk; (Rw;Wyhr; rig mDkjpapd;wp)

K.g. 11.00- gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 10.00

15 nt.k.22gp gpah;> Vy;> ];lTl; kw;Wk; itd; epiyaj;jpy; Efh;tjw;fhd chpkk; (Rw;Wyhr; rig mDkjpAld;)

K.g. 11.00- gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 11.00

16 Nfs;tp mwptpj;jy; %yk; tpw;fg;gLk; fs;Sj; jtwiz cupkk;

K.g. 11.00- gp.g. 2.00

kw;Wk;

gp.g. 5.00 - gp.g. 8.00

சில தினங்களில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதா?

மதுபான விற்பனைக்காக மதுவரி உரிமம் பெற்ற நிலையங்களை மூடியிருக்க வேண்டிய தினங்கள் மதுவரித் திணைக்களத்தினால் வருடாந்தம் வெளியிடப்படுகின்றன. அதன் பிரகாரம் 2018.12.21 ஆம் திகதி மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக் கடிதத்தின் ஊடாக 2018 இற்கான மது விற்பனை உரிம நிலையங்களை மூடியிருக்க வேண்டிய தினங்கள் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சந்தர்ப்பத்திற்கேற்ப மது விற்பனை உரிம நிலையங்களை மூட வேண்டி ஏற்படுமிடத்து அவ்வாறு செய்வதற்கு மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் அப்பிரதேசங்களிற்கோ நாடு முழுவதிற்குமோ ஏற்புடைய கட்டளைகள் வெளியிடப்படுவதுடன் அது பற்றி ஊடக வாயிலாக பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனைக்கான நிகழ்வூ உரிமம்(மதுவரி வெ.ம.14) ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையானவை எவை?

பொதுமக்களின் பொருட்டு ஒழுங்குபடுத்தப்படும் விசேட உற்சவங்கள் அடங்கலான நிகழ்வூகள் தொடர்பில் மதுபான விற்பனைக்கு வெளியிடப்படும் நிகழ்வூ உரிமம் (மதுவரி வெ.ம.14) ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு.

விழா நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட காணியில் அல்லது வளவில் உரிமையாளரிடமிருந்து பெற்ற ஒப்புதற் கடிதம். அத்துடன் அக்கடிதத்தில் உரிய விழா நிகழ்வின்போது அவ்விடத்தில் மதுபானத்தை விற்பதற்கு உரிமையாரிற்கு ஆட்சேபணை இல்லை என்பதைத் தௌpவாக வெளிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். (பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானங்கள்இ கட்டடங்களில் நடத்தப்படும் விழாக்களுக்கு இந்நிகழ்வூ உரிமம் வழங்கப்படமாட்டாது என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்)

  1. விழா நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட காணி அல்லது வளவூ பற்றி உரிய மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மதுவரி அத்தியட்சகரின் பரிந்துரைகள்
  2. அக்காணி அல்லது வளவிற்கேற்ப விண்ணப்பிக்கப்படும் நிகழ்வின் பொருட்டு மது விற்பனைக்கான நிகழ்வூ உரிமம் வெளியிடப்படுகின்றமையால் பிரதேசத்தில் சட்டஇ ஒழுங்கை நிலைநாட்டுதற்கு இடையூ+று ஏற்படாதென பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிந்துரை
  3. விண்ணப்பிக்கப்படும் மதுபான விற்பனைக்கான நிகழ்வூ உரிமத்தின் கீழ் மதுபான விற்பனையிலிருந்து பெறப்படும் லாபம் பகிரப்படும் முறையைக் காட்டும் கடிதம். இங்கு அதன் லாபம் ஏதேனும் நிறுவனத்தின் நலன்புரிக்குப் பயன்படுத்தல் வேண்டும். அந்நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நிறுவனத்தின் விருப்பத்தைக் காட்டும் கடிதத்தையூம் வைத்திருத்தல் வேண்டும்.
  4. உரிய பரிந்துரைகள் தமது திருப்தியின் மீது நிகழ்வூ உரிமம் வெளியிடப்படுகிறதென பிரதேசத்தின் உதவி மதுவரி ஆணையாளரினால் உரிய பிரதேச செயலாளரிற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அதன் பின் பிரதேச செயலாளரினால் உரிமம் வெளியிடப்படுகிறது. மதுவரி அறிவித்தல் இல. 1004 இன் படி இவ்வூரிமத்திற்காக நாள் ஒன்றுக்கு அறவிடப்படும் கட்டணம் ரூ. 25இ000.00 ஆகும்.
  5. மேலும் இவ்வூரிமம் செயற்படுத்தப்பட்டு 6 வாரங்களினுள் கொள்வனவூ செய்த மதுபான அளவூஇ விற்கப்பட்ட மதுபான அளவூ அடங்கிய விபரங்களைக் காட்டும் அறிக்கையை உரிய பிரதேச உதவி மதுவரி ஆணையாளரிடம் வழங்குதல் வேண்டும்.

மது விற்பனை உரிம நிலையத்தை இடமாற்றுவதற்கு சமர்ப்பிக்க வேண்டியவை எவை?

  1. ஏதேனும் மதுபான விற்பனை உரிம நிலையத்தை உரிய பிரதேச செயலகப் பிரிவினுள் மாத்திரம் இடமாற்ற இயலும்.
  2. மதுபான விற்பனை உரிம நிலையத்தை இடமாற்றுவதற்கு விண்ணப்பிக்கும்போது அதற்காக ரூபா 10இ000.00 ஐச் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
  3. மதுவரி உரிம நிலையத்தை இடமாற்றுவதற்கான காரணங்கள் உரிய விண்ணப்பதாரரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
  4. உரிம நிலையத்தை மாற்ற உத்தேசித்த நிலையத்திலிருந்து பாடசாலைகள் வணக்க ஸ்தலங்கள் என்பன இருக்க வேண்டிய ஆகக்குறைந்த தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

மதுபான விற்பனைக்கான மதுவரி உரிமத்தின் காலத்தை எவ்வாறு நீடிக்கலாம்ஃ புதுப்பிக்கலாம்?

ஓவ்வொரு மதுவரி உரிமமும் வருடாந்தம் அதன் செல்லுபடியான காலத்தினுள் புதுப்பிக்கத்தக்கதாகும். அதற்காக ரூபா 10இ000.00 ஐ விண்ணப்பக் கட்டணமாக உரிம நிலையம் அமைந்துள்ள உதவி மதுவரி ஆணையாளர் அலுவலகத்திற் செலுத்தி அதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களையூம் இயைபுடைய பிரதேசத்தின் மதுவரி நிலையப் பொறுப்பதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்னர் மதுவரிப் பரிசோதகர்இ மதுவரிப் பொறுப்பதிகாரிஇ மதுவரி அத்தியட்;சகர் மற்றும் உதவி மதுவரி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரையூடன் விண்ணப்பத்தை மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்விண்ணப்பம் தொடர்பில் திருப்தியூறும் இடத்து உரிய மதுவரி உரிமத்தை விண்ணப்பிக்கும் வருடத்திற்காக வழங்கும் கட்டளையை உரிய பிரதேச செயலாளரிற்கு வழங்கப்படும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் தன்மை இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் மேற்பார்வையிடப்படுகிறதா?

இலங்கையில் உற்பத்த்p செய்யப்படும் மதுபானம் தொடர்பில்இ அந்த உற்பத்திச்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள மதுவரிப் பிரிவூகளில் இணைக்கப்பட்டுள்ள மதுவரி அலுவலர்களால் அவ்வூற்பத்திச்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் உற்பத்திச் செயன்முறையை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது. முழுமையான மதுபான உற்பத்திச் செயன்முறையின் கட்டுப்பாடு தொடர்பான அடிப்படைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களால் மதுபானம் தொடர்பில் பெற்றுக்கொண்ட மாதிரியை அரச பகுப்பாய்வாளரிற்கு அனுப்பி பகுப்பாய்வூ அறிக்கைகளும் கோரப்படுகின்றன. இப்பரிசோதனைகள்இ பகுப்பாய்வூ அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும் விடயங்கள் மீது பொருத்தமான கட்டளைகளை வழங்குவதன் மூலம் மதுவரி அலுவலர்களால் உற்பத்திச் செயன்முறை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானம் தொடர்பில் மதுபானங்களை வர்த்தக அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு முன்பு அவ்வாறு இறக்குமதி செய்ய எதிர்பார்க்கும் நபர்கள்ஃ நிறுவனங்களால் வேறு தகைமைகளைச் சான்றுப்படுத்தும் ஆவணங்களுக்கு மேலதிகமாக மதுபானங்களின் மாதிரியை மதுவரித் திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அதன்போது மதுவரித் திணைக்களம் அம்மாதிரியின் மீது அரச பகுப்பாய்வாளரிடமிருந்து பெற்ற பகுப்பாய்வூ அறிக்கையில் திருப்தியூறுமிடத்து மதுபானத்தை இறக்குமதி செய்ய அங்கீகாரம் வழங்கலாம்.

மது விற்பனைக்கான மதுவரி உரிம நிலையங்களில் விற்பனைக்குள்ள மதுபானங்களிற்கு நிலையான விலை விதிக்கப்பட்டுள்ளதா?

திறந்த சந்தைக் கொள்கைக்கமையஇ மதுபான விற்பனை உரிம நிலையங்களில் விற்பனைக்குள்ள மதுபானங்ளிற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படுவதில்லை. எனினும் மதுபான உற்பத்தியாளர் அல்லது மதுபான மொத்த விற்பனையாளரால் அம் மதுபானப் போத்தல்கள் மீது விலைகள் இடப்பட வேண்டியதுடன் அவ்விலைகளிற்கு மதுபானங்கள் விற்கப்படுதலும் வேண்டும். மதுபான விலைகள் அம்மதுபான விற்பனை உரிம நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். நிலையத்தில் குடிப்பதற்கான மதுபான விற்பனை உரிம நிலையங்களில் விலைகளைக் காட்சிப்படுத்தல் அல்லாவிடின் ஆகாரப் பட்டியலைக் காட்சிப்படுத்தியிருத்தல் வேண்டும்.

மது விற்பனைக்கான மதுவரி உரிம நிலையங்களில் கணக்குப் பதிவூ முறை ஒன்று மேற்கொள்ளப்படுகிறதா?

ஆம். மதுபான விற்பனை உரிம நிலையங்களில் விற்பனை பொருட்டுள்ள மதுவரிக்குட்பட்ட பதார்த்தங்களின் இருப்பு மாற்றம் மற்றும் அவற்றின் நாளாந்த விற்பனை தொடர்பில் உரிய மாதிரிக்கமைய பேணப்படும் கணக்குப்பதிவூ முறை மேற்கொள்ளப்படுகிறது. அக்கணக்குகள் மதுவரி அலுவலர்களால் பரிசீலனைக்குட்படுத்தப்படும்.

மதுவரி உரிமம் வழங்கப்படும் தற்கோதைய முறை யாது?

மதுபான விற்பனை உரிமங்கள் தற்போது வெளியிடப்படுவதில்லை. எனினும் சுற்றுலாக் கைத்தொழில் மேம்பாட்டின் பொருட்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதுபான உரிமம் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் போன்றன சம்பந்தமாக மாத்திரம் கீழே குறிப்பிட்ட விசேட உரிமப் பிரிவூகளின் கீழ் மதுபான விற்பனை பொருட்டு புதிய உரிமங்கள் வெளியிடப்படுகின்றன.

வெ.ம. 7ஃ8
- ஹோட்டலஇ; மதுச்சாலைக்கான உhpமம்
வெ.ம. 11
- உணவகத்திற்கான உhpமம்
வெ.ம. 12
- வாடிவீட்டுக்கான உhpமம்
வெ.ம. 22 டீ
- பியரை நிலையத்தில் நுகா;வதற்கான உhpமம்
மதுபான விற்பனை பொருட்டு மூன்று வருட விசேட அனுமதி

(இந்த சகல உரிமங்கள் பொருட்டும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் முதன்மைத் தேவைப்பாடாகும்.)

மேற்படி உரிமங்களிற்கு விண்ணப்பிக்க உத்தேசித்துள்ளோர் அவ்வூரிம வகைக்கு சுற்றுலா சபையின் பரிந்துரையூடன் கூடிய கடிதத்தின் பிரதி மற்றும் கம்பனி பதிவூ சான்றிதழின் அல்லது வியாபாரப் பதிவூச் சான்றிதழின் பிரதியூடன் புதிய உரிமத்திற்கான விண்ணப்பக் கடிதத்தை மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சமர்ப்பித்த பின்னர் ரூபா 10இ000ஃ- ஐச் செலுத்தி உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மதுவரித் திணைக்களத்தினால் செயல்வலுப்படுத்தப்படும் பிரதான சட்டங்கள் எவை?

  1. 1912 இன் 08 ஆம் இலக்க மதுவரி;க் கட்டளைச்சட்டமும் அதன் திருத்தங்களும்.
  2. 1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டமும் அதன் திருத்தங்களும்Tea
  3. 1929 இன் 17 ஆம் இலக்க நஞ்சுஇ அபின்இ அபாயகரமான அவூடதங்கள் கட்டளைச்சட்டமும் அதன் திருத்தங்களும்
  4. 2006 இன் 27 ஆம் இலக்க தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபைச் சட்டம்
  5. 2008 இன் 1 ஆம் இலக்க போதை மருந்து மற்றும் மனோவியல் தியக்கமருந்து பற்றிய சர்வதேச சமவாயச்சட்டம்

மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் தகவல்கள்:

முகவரி : இல.353இ கோட்டை வீதிஇ ராஜகிரிய
தொலை. இல. 011-204-5000
தொலைநகல். இல. 011-287-7890
இணைய முகவரி றறற.நஒஉளைந.பழஎ.டம
மின்னஞ்சல் முகவரி நஒஉளைநn@ளடவ.டம

மதுவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய தகவல்கள் எவை?

  • வருடாந்த நிறைவேற்றுகை அறிக்கை
  • மதுவரிச் சுற்றறிக்கைகளும் மதுவரி அறிவித்தல்களும்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்
  • திணைக்கள அலுவலர்கள்இ அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
  • திணைக்களத்தின் பணிகள்இ நிறுவனக் கட்டமைப்புஇ அலுவலர் பற்றிய விபரங்கள்
  • திணைக்களத்தால் வெளியிடப்படும் பல்வேறு உரிம வகைகள்
  • திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் பற்றிய தகவல்கள்
  • திணைக்கள நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் அறிவித்தல்களும்

மதுசார் குற்றங்கள் தொடர்பில் அவசரத் தகவல்களை(ரகசியத் தகவல்ஃ முறைப்பாடு) வழங்கக் கூடிய தொலைபேசி இலக்கங்கள் எவை?

  1. மதுவரி ஆணையாளர் நாயகம் - 0112045043
  2. பிரதி மதுவரி ஆணையாளர்( சட்ட வலுப்படுத்தல்) – 0112045084
  3. மதுவரி விசேட நடவடிக்கைப் பிரிவூ – கொழும்பு – (நாடு முழுவதுமான குற்றங்கள் பற்றி) -0112818476
  4. தென் மாகாண மதுவரி விசேட நடவடிக்கைப் பிரிவூ - (தென் மாகாணத்திலுள்ள மதுக்குற்றங்கள் பற்றி) - 091-22-35422
  5. வடமேல் மாகாண மதுவரி விசேட நடவடிக்கைப் பிரிவூ - (வடமேல் மாகாணத்திலுள்ள மதுக்குற்றங்கள் பற்றி) - 037-22-33164
  6. மத்திய மாகாண மதுவரி விசேட நடவடிக்கைப் பிரிவூ - (மத்திய மாகாணத்திலுள்ள மதுக்குற்றங்கள் பற்றி) - 081-22-38383
  7. வட மத்திய மாகாண மதுவரி விசேட நடவடிக்கைப் பிரிவூ - (வட மத்திய மாகாணத்திலுள்ள மதுக்குற்றங்கள் பற்றி) - 025-22) 21797

மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் குற்றங்களிற்கான தண்டப்பணங்கள் எவை?

மதுவரி (திருத்திய) கட்டளைச்சட்டத்தின் காலத்திற்கு காலம் திருத்தஞ் செய்யப்பட்டவாறு 1912 இன் 08 ஆம் இலக்க மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டங்கள் வருமாறு:

மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படக்கூடிய தண்டப்பணங்கள்

Fw;wk; kPwg;gLk; gpupT jz;lk; tpjpf;fg;gLk; gpupT jz;lg;gzk;

nrYj;Jtjw;Fupa kJtup> Rq;fk; my;yJ Vida tupiar; nrYj;jhj my;yJ mJ rk;ge;jkhd gpizg; nghWg;gpd; fPo; my;yhJ kJtupaplj;jF nghUl;fis ,yq;iff;F ,wf;Fkjp nra;jy;

10 Mk; gpupT

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

epakpf;fg;gl;l kJtupia my;yJ Rq;f tupiar; nrYj;jhj my;yJ mJ rk;ge;jkhd gpizg; nghWg;gpd; fPo; md;wp kJtupaplj; jF nghUl;fis ,yq;ifapy; ,Ue;J Vw;Wkjp nra;jy;

gpupT 11

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

ntspaplg;gl;l tiuaiwf;F Nkyjpfkhf cupkkpd;wp kJtupaplj;jF nghUl;fis ,wf;Fkjp nra;jy;

gpupT 13

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

ntspaplg;gl;l tiuaiwf;F Nkyjpfkhf cupkkpd;wp kJtupaplj;jF nghUl;fis Vw;Wkjp nra;jy;

gpupT 13

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

ntspaplg;gl;l tiuaiwf;F Nkyjpfkhf cupkkpd;wp kJtupaplj;jF nghUl;fis Vw;wp ,wf;Fjy;

gpupT 13

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp VNjDk; kJtupaplj;jF gjhu;j;jj;ij cw;gj;jp nra;jy;

gpupT 15 (m)

gpupT 46 (M)

MW kjj;jpw;Ff; Fiwahj kw;Wk; 5 tUlj;ij tpQ;rhj fhyj;jpw;F my;yJ ,uz;by; xU Kiwapyhd rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gjpidahapuk; Nkyjpf jz;lj;jpw;Fk; mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp fpj;Js; kuk; jtpu;e;j fs; CWfpd;w kuk; xd;iwr; rPTjy;

gpupT 15(M)

gpupT 46 (,)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp fpj;Js; kuk; jtpu;e;j NtW VNjDk; kuj;jpypUe;J fs; ,wf;Fjy;

gpupT 15 (,)

gpupT 46 (<)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp kJtbg;ghiyia> cw;gj;jpr;rhiyia my;yJ Fjj;ij jhgpj;jy; my;yJ njhopw;gLj;jy;

­­­­­

gpupT 15 (,)

gpupT 46 (c)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp ahNuDk; fs; my;yhj NtW VNjDk; kJtupaplj;jF nghUis cw;gj;jp nra;Ak; nghUl;L VNjDk; cgfuzj;ijg; gad;gLj;jy;> itj;jpUj;jy; my;yJ gjhu;j;jk;> ghj;jpuk;> cgfuzj;ijj; jkJ cilikapy; itj;jpUj;jy;

gpupT 15 (c)

gpupT 46 (C)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkkpd;wp tpw;gidf;fhf kJghdj;ijg; Nghj;jypy; milj;jy;

gpupT 15 (C)

gpupT 46 (V)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

rpy;yiw tpw;gidf;F mq;fPfupf;fg;gl;l vy;iyf;F Nkyjpfkhf kJtupaplj;jF nghUl;fis cilikapy; itj;jpUj;jy;

gpupT 17

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

cupkk; ,d;wp kJtupaplj;jF nghUis tpw;wy;> tpw;gidf;fhf itj;jpUj;jy; my;yJ tpw;gidf;fhff; fhl;rpg;gLj;jy;

gpupT 18

gpupT 46 (m)

tUlnkhd;iw tpQ;rhj fhyj;jpw;F rpiwj;jz;lid my;yJ &gh xU yl;rj;ij tpQ;rhj jz;lg;gzj;jpw;F my;yJ mj;jz;lk; kw;Wk; rpiwj;jz;lid Mfpa ,uz;bw;Fk; cl;gLjy; Ntz;Lnkd;gJld; Fw;wk; Gupe;jtu; mjd; gpd;dUk; mj;jifa Fw;wj;ijj; njhlu;r;rpahfg; GupAk; re;ju;g;gj;jpy; mf;Fw;wj;ijg; GupAk; xt;nthU jpdj;jpw;Fk; &gh gj;jhapuk; Nkyjpf jz;lj;jpw;F mtu; cl;gLjy; Ntz;Lk;.

kJtup mYtyu; xUtu; thfdj;ij epWj;Jk;gb tha;nkhop %yNkh irif %yNkh tpLf;fg;gLk; rkpf;iQia ftdj;jpw; nfhs;shJ thfdj;ij epWj;jj; jtWjy;

gpupT 35 (2)

gpupT 35 (2)

Iahapuk; &ghtpw;Ff; FiwahjJk; ,Ugjhapuj;ij tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F Mshjy; Ntz;Lnkd;gJld; mg;gzj;ijr; nrYj;jj; jtwpdhy; ,uz;L khjq;fSf;F ePbf;ff;$ba xU fhyj;jpw;F rhjhuz rpiwj;jz;lidf;F MshjYk; Ntz;Lk;.

fhzpiar; nrhe;jkhf cila my;yJ itj;jpUf;fpd;w rfy cupikahsu;fSk; thliff; FbapUg;ghsu;fSk; mtu;fspd; fPo; FbapUg;gtu;fSk; fkf;fhuu;fSk; mf;fhzpfspy; ,f;fl;lisr;rl;lj;jpd; fPo; cupkkpd;wp kJtupaplj;jF nghUs; xd;iw cw;gj;jp nra;J mDkjpg;gj;jpukpd;wp fsQ;rpag;gLj;jy; my;yJ tpw;gid nra;ag;gbd; mJ gw;wp cupa mYtyu;fspw;Fj; njupag;gLj;jhik

gpupT 43 (m)

gpupT 50

Mapuk; &ghTf;Ff; FiwahjJk; gjpide;jhapuk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; MW khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

VNjDk; fhzpapy; gid kuq;fspd; tpisnghUSf;F my;yJ mk;kuq;fisr; rPTtjw;F cupj;Jila rfy Ml;fSk; mf;fhzpapy; ,f;fl;lisr; rl;lj;jpd; fPo; cupkkpd;wp kJtupaplj;jF nghUis fsQ;rpag;gLj;JtjhfNth my;yJ tpw;gid nra;ag;gLtjhfNth njupe;jTld; cldbahf cupa mYtyu;fSf;F mwptpf;fhik

gpupT 43 (M)

gpupT 50

Mapuk; &ghTf;Ff; FiwahjJk; gjpide;jhapuk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; MW khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

rfy fpuhk cj;jpNahfj;ju;fSk; jkJ mjpfhug; gpuNjrj;jpDs; ,f;fl;lisr; rl;lj;jpd; fPo; cupkkpd;wp kJtupaplj;jF nghUis cw;gj;jp nra;J fsQ;rpag;gLj;JtjhfNth my;yJ tpw;gid nra;ag;gLtjhfNth njupe;jTld; cldbahf cupa mYtyu;fSf;F mwptpf;fhik  

gpupT 43 (,)

gpupT 50

Mapuk; &ghTf;Ff; FiwahjJk; gjpide;jhapuk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; MW khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

rl;l tpNuhjkhf ,wf;Fkjp nra;ag;gl;l my;yJ cw;gj;jp nra;ag;gl;l my;yJ mjd; kPJ tpjpf;fg;gl;l jPu;it nrYj;jg;gl;buhj VNjDk; kJtupaplj;jF nghUis cilikapy; itj;jpUj;jy; my;yJ Vw;wp ,wf;Fjy;

gpupT 47 (1)

gpupT 47 (1)

xU tUlk; tiuahd fhyg;gFjpf;fhd rpiwj;jz;lid my;yJ Iahapuk; &ghtpw;Ff; FiwahjJk; xU yl;rj;J ,Ugj;ijahapuj;ij tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ ,it ,uz;bw;Fk; Mshjy; Ntz;Lk;.

kJtup cupkj;ij my;yJ mDkjpg;gj;jpuj;ij my;yJ mDkjpr;rPl;il itj;jpUg;gtuhf ,Ue;J nfhz;L my;yJ mq;fdk; itj;jpUg;gtupd; fPo; NritapypUe;J nfhz;L kJtup mYtyuhy; my;yJ mt;thW mjpfhukspf;fg;gl;l mYtyupdhy; Nfhug;gLkplj;J mj;jifa cupkj;ij> mDkjpg;gj;jpuj;ij my;yJ mDkjpr;rPl;il rku;g;gpf;fj; jtWjy;

gpupT 48 (m)

gpupT 48

Iahapuk; &ghTf;Ff; FiwahjJk; MW yl;rk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; %d;W khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

kJtup cupkj;ij my;yJ mDkjpg;gj;jpuj;ij my;yJ mDkjpr;rPl;il itj;jpUg;gtuhf ,Ue;J nfhz;L my;yJ mq;fdk; itj;jpUg;gtupd; fPo; NritapypUe;J nfhz;L 32 Mk; gpuptpd; fPo; Mf;fg;gl;l tpjpia Ntz;Lnkd;W kPWjy;

gpupT 48 (M)

gpupT 48

Iahapuk; &ghTf;Ff; FiwahjJk; MW yl;rk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;Fk; mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; %d;W khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

kJtup cupkj;ij my;yJ mDkjpg;gj;jpuj;ij my;yJ mDkjpr;rPl;il itj;jpUg;gtuhf ,Ue;J nfhz;L my;yJ mq;fdk; itj;jpUg;gtupd; fPo; NritapypUe;J nfhz;L, ,f;fl;lisr; rl;lj;jpy; NtWtifapy; Vw;ghL nra;ag;gl;buhj cupkj;jpd; my;yJ mDkjpg;gj;jpuj;jpd; my;yJ mDkjpr;rPl;bd; epge;jid vijNaDk; Ntz;Lnkd;Nw nra;ahJ tpLjy;> jtWjy; my;yJ kPWjy;

gpupT 48 (,)

gpupT 48

Iahapuk; &ghTf;Ff; FiwahjJk; MW yl;rk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;Fk; mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; %d;W khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

NtW jtWfs;

gpupT 50

gpupT 50

Mapuk; &ghTf;Ff; FiwahjJk; gjpide;jhapuk; &ghit tpQ;rhjJkhd jz;lg;gzj;jpw;F my;yJ mg;gzj;ijr; nrYj;jj; jtwpd; MW khjk; tiuahd fhyj;jpw;F kwpaw; jz;lidf;Fk; Mshjy; Ntz;Lk;.

மதுவரி உரிமதாரர்களால் புரியப்படும் தவறுகளுக்கான தண்டனைகள் எவை?

எவரேனும் மதுவரி உரிமதாரர் ஒருவரால் அவரது மதுவரி உரிமத்திற்குரிய ஏதேனும் நிபந்தனையையோ அல்லது சகல உரிமங்களுக்கும் உரிய பொது நிபந்தனைகளையோ மீறும் குற்றங்கள் தொழில்நுட்பக் குற்றங்களாக இனங்காணப்படும். அத்தகைய தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பில் உரிமதாரருக்கு வழங்கப்பட்ட உரிமத்தையோ அனுமதிப்பத்திரத்தையோ அல்லது அனுமதிச்சீட்டையோ இடைநிறுத்தலாம் அல்லது ரத்துச் செய்யலாம். எவ்வாறாயினும் உரிமதாரருக்கு வழங்கப்பட்ட உரிமத்தையோ அனுமதிப்பத்திரத்தையோ அல்லது அனுமதிச்சீட்டையோ இடைநிறுத்தல் அல்லது ரத்துச் செய்தலுக்குப் பதிலாக அவ்வூரிமதாரரால் புரியப்பட்ட தவறு தொடர்பில் கூட்டுத் தண்டப்பணம் அறவிடப்படலாம். அத்தகைய தவறுக்கு கூட்டுத் தண்டப்பணம் நியமிக்கப்படுகையில்இ ரூபா 500இ000 வரையான உச்சபட்ச தண்டம் ஏற்படுத்த வேண்டிய குற்றம் தொடர்பில் கூட்டுத் தண்டப்பணம் விதிக்கப்படலாம்.

FaLang translation system by Faboba