திணைக்கள அலுவலர்களின் சட்ட அறிவைத் தரமுயர்த்துவதற்கான கற்கை நெறிகள்
சீருடைச் சேவைகள் பொருட்டு உடற் பயிற்சிக் கலைகள், சுய தற்காப்புக் கலைகள் சம்பந்தமான பயிற்சி நெறிகள்
திணைக்கள அலுவலர்ளிற்கு தகவற் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதற்கான கற்கைகள்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களிற்கு ஆயுதம் சம்பந்தமான கோட்பாட்டு, தத்துவப் பயிற்சி நெறிகள்
திணைக்களத் தேவைப்பாடுகளை ஈடு செய்வதற்காக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட ஏனைய விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்
(உதா. – முதலுதவி/ கொள்ளளவைக் கட்டியெழுப்பல்/ உற்பத்தித்திறன்/ முகாமைத்துவம்/ குற்றத் தரவு முகாமை)
பல்வேறு திணைக்களத் தேவைகள், வைபவங்கள் தொடர்பில் பயிற்சியருக்கான பயிற்சி நெறிகள்/ திணைக்களத்தில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமை உதவியாளர்களிற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறிகள்